மின் தடை புகார்

home

தலைவர் & மேலாண்மை இயக்குநர் புகார் பிரிவு

மின் நுகர்வோர்கள், மின்தடை தொடர்பான புகார்களை கிழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தெரிவிக்கலாம். ஏற்கனவே செயலில் இருக்கும் 1912 தொலைபேசி எண்ணுக்கு கூடுதலாக இத்தொலைபேசி எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தொலைபேசி எண்கள் அனைத்துநாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும்.

044-28521109
044-28524422
9445850811 (Whatsapp)

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

முகாம் அலுவலகம்: 044-24959525

செய்திகள்