மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அலுவலர்களின் ஒரு நாள் ஊதியமான ரூ. 10 கோடியே 58 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை 21.08.2021 அன்று வழங்கினார். அருகே TANGEDCO தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர், முதன்மை செயலாளர், எரிசக்தி துறை.

Customer care centre

home

Services Offered