ஆராய்ச்சியும் மேம்பாடும்

ஆராய்ச்சியும் மேம்பாடும்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்று பகிர்மான கழகத்தின் ஒரு அங்கமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவு கீழ்க்கண்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

துணைமின் நிலைய உபகரணங்களின் நம்பிக்கையான செயல்பாட்டிற்கு தேவையான பகுப்பாய்வு சோதனைகள் செய்து, அவைகளில் பழுது ஏற்படும் வாய்ப்புகளை தவிர்க்கிறது .

மின்சக்தி துறையின் பல்வேறு முக்கிய ஆராய்ச்சிகள் செய்துவருகிறது. இத்தகைய ஆராய்ச்சிகள் மின்சக்திதுறை இயக்கம் மற்றும் பராமரிப்பு உயர்வுக்கு மட்டுமல்லாது இதர தொடர்புதுறைகளான மின் உற்பத்தி, மின்தொடர் அமைப்பு, பகிர்மானம் முதலியவற்றிலும் பெரும்பங்கு வகிக்கிறது.