முகப்பு    

எங்களைப் பற்றி

நுகர்வோர் சேவைகள்

மின் கட்டண சேவைகள்

கொள்முதல்    

மனிதவளமும் ஆராய்ச்சியும்

தொடர்பு கொள்ள

இணையதள அடக்கம்

மின் பகிர்மானம் 

 

மின்பகிர்மான கட்டமைப்பு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை திறம்பட பயன்படுத்த இன்றியமையாத ஒன்றாகும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்  சிறந்த மின் பகிர்மான கட்டமைப்பை பெற்று திகழ்கின்றது.
1957 முதல் பெற்ற வளர்ச்சி
மின்பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 4.3 இலட்சத்தில் இருந்து
264.67 இலட்சம் ஆகும்.
மின்பகிர்மான மாற்றிகள் 3773 எண்ணிக்கையிலிருந்து
2,46,748 எண்ணிக்கையாக உயர்ந்துள்ளது.
தாழ்வழுத்த மின் கம்பிகள் 13,055 கிலோ மீட்டரில் இருந்து
5.98 இலட்ச கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.
உச்சகட்ட மின்தேவை 172 மெகாவாட்டிலிருந்து
13,775 மெகாவாட்டாக  அதிகரித்துள்ளது.
தனிநபர் மின்நுகர்வு 21 யூனிட்டிலிருந்து
1228 யூனிட்டாக உயர்ந்துள்ளது.

 

திருத்தியமைக்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட மின்மேம்பாடு மற்றும் சீரமைப்புத் திட்டம் (R-APDRP) 

இராஜீவ் காந்தி கிராமப்புற மின்மயமாக்கல் திட்டம்  (RGGVY)
            

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்