முகப்பு    

எங்களைப் பற்றி

நுகர்வோர் சேவைகள்

மின் கட்டண சேவைகள்

கொள்முதல்    

மனிதவளமும் ஆராய்ச்சியும்

தொடர்பு கொள்ள

இணையதள அடக்கம்

 

 

                   jäœehL ä‹ c‰g¤Â k‰W« g»®khd¡ fHf« - gçkhz« (Profile)

jäœehL ä‹rhu thça« 1957-M« M©L #&iy khj« 1-M« nj ä‹rhu« (tH§fš) r£l« 1948 ÃçÎ 54-Ï‹ Ñœ jäœeh£oš ãWt¥g£L ä‹ c‰g¤Â, ä‹ bjhluik¥ò k‰W« ä‹ g»®khd¥ gâfis xU§»izªJ brašg£L tU« ãWtdkhf Ïa§» tªjJ. jäœehL ä‹rhu thça«  ãWt¥g£lÂèUªJ jäœeh£oš cŸs mid¤J »uhk§fŸ k‰W« efu§fS¡F ä‹ f£lik¥ò éçÎgL¤j¥g£L cŸsJ. jäœehL ä‹rhu thça«, jehäth ãWtd«, jäœehL ä‹ c‰g¤Â k‰W« g»®khd¡ fHf« k‰W« jäœehL ä‹ bjhluik¥ò¡ fHf« vd 01.11.2010 m‹W  Óuik¡f¥g£LŸsJ. 


 அரசின் இலட்சியம்  

மைய அரசு 2012க்குள் அனைவருக்கும் மின்சாரம் என்ற கோட்பாட்டை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இதனை நிறைவேற்றும் பொருட்டு, தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மின்சார வாரியம் மின்உற்பத்தி மின் அனுப்புகை மற்றும் பகிர்மான கூட்டமைப்புகளில் சிறந்த முன்னேற்றத்தை அடைந்து கொண்டிருக்கிறது. அரசின் இலட்சியத்தின் மற்றொரு பகுதியாக தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் மின் விநியோகத்தை நிறைவேற்றியுள்ளது. அதே சமயம் அனைத்து குடியிருப்புகளுக்கும் மின் இணைப்பு வழங்குவதிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது.


  

மின் உற்பத்தி :                      

jäœehL ä‹ c‰g¤Â k‰W« g»®khd¡ fHf¤Â‹ kuò rh®ªj vçr¡Â Mjhu§fë‹ ä‹ ãWÎ Âw‹ 31.03.2015 m‹WŸsgo 13,231.44 bkfhth£ MF«. Ïš jäœehL ä‹ c‰g¤Â k‰W« g»®khd¡ fHf¤Â‹ Ú® ä‹ Â£l§fŸ (2288.4 bkfhth£), mdš ä‹ Â£l§fŸ (4660 bkfhth£), vçthÍ ä‹ Â£l§fŸ (515.88 bkfhth£) k¤Âa muÁ‹ ä‹ Â£l§fëš jäœeh£o‹ g§F (4809 bkfhth£) jåah® ä‹ Â£l§fŸ (958.16 bkfhth£) M»ait ml§F«. 

kuò rhuh vçr¡Â Mjhu¤Â‹ _y« cŸs ä‹ ãWÎ Âw‹ (Infirm - khw¤j¡fJ) 31.03.2015 m‹WŸsgo 8470.16 bkfhth£ MF«. Ïš fh‰whiy  (7438.86 bkfhth£) Nça xë ä‹rhu« (141.90 bkfhth£),jhtu¡fêÎ (230.00 bkfhth£), Ïiz ä‹c‰g¤Â ãiya§fëš ÏUªJ »il¡F« ä‹rhu« (659.40 bkfhth£) M»ait ml§F«.

மேலும்..   

 


மின் பகிர்மானம்


31.3.15 m‹W ãytu¥go ä‹ gaÜ£lhs®fë‹ v©â¡if 264.67 Ïy£r« MF«. ä‹tr Ϛyhj »uhk§fŸ k‰W« Foir gFÂfëš ä‹ g»®khd f£lik¥ig V‰gL¤Â mid¤J Å£L cgnah»¥ghs®fS¡F« ä‹rhu trÂia V‰gL¤Jtnj ÏuhÉ› fhªÂ Cuf ä‹kakh¡fš £l¤Â‹ F¿¡nfhshF«. Ϥ£l« 26 kht£l§fëš brašgL¤j¥g£LŸsJ.

nkY« Úy»ç, ÂUbešntè k‰W« j®kòç kht£l§fëš Ï¤Â£l¤ij brašgL¤J« gâfŸ eilbg‰W tU»‹wd.ä‹ cgnah»¥ghs®fS¡F jukhd k‰W« jl§fy‰w ä‹rhu¤ij tH§fΫ x£L bkh¤j bjhêšE£g k‰W« tâf ÏH¥òfis 15 rjÅj¤Â‰F Ñœ bfh©L tuΫ ÂU¤Âaik¡f¥g£l éiuÎgL¤j¥g£l nk«ghL k‰W« Óuik¥ò¤ £l¥ gâfŸ eilbg‰W tU»‹wd.

  மேலும்..  

 

 


மின்சார வாரியத்தை சீரமைத்தல் 

தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு கொள்கை ரீதியிலான ஒப்புதலை நி.ளி.விs. 114நாள் 08.10.2008ல் வழங்கியுள்ளது  மேலும்... 


 

      வரலாறு

rhjid   வளர்ச்சி

 

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்